திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: சபாநாயகர் அப்பாவுக்கு செக் வைத்த சிறப்பு நீதிமன்றம்; நேரில் ஆஜராக பரபரப்பு உத்தரவு.!
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொடர்பாக அவதூறு பேசியதாக, தமிழ்நாடு சட்டபேரவை சபாநாயகருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது
இந்த விஷயம் குறித்து விசாரணை நடத்திய நீதிபதிகள், அப்பாவுவை நேரில் ஆஜராக உத்தரவிட்டு சம்மன் வழங்கி இருந்தார். இந்த சம்மனை சபாநாயகர் ஏற்றுக்கொள்ள மறுத்து திருப்பி அனுப்பியதாக தெரியவருகிறது.
நீதிபதிகள் ஆவேசம்
இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், வரும் 13 ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு நேரில் அப்பாவு ஆஜராக வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: #Breaking: 3 வயது சிறுவன் கொடூர கொலை; குடும்ப தகராறில் பெண் வெறிச்செயல்.. நெல்லையில் பயங்கரம்.!
தங்களுக்கு வந்த எந்த சம்மனையும் நாங்கள் நிராகரிக்க வில்லை என அப்பாவு தரப்பு கூறினாலும், அதனை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், சபாநாயகர் அப்பாவுவை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஒரே யூரின் நாத்தம்.. தியேட்டரா இது?.. சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் பெண்கள் ஆவேசம்.!