பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
ஷாக் நியூஸ்.. தங்கநகைகள் மீது இந்த பொருட்கள் பட்டால் அவ்ளோதான்..! இனிமே கவனமா இருங்க..!!
தங்கம் என்றாலே பலருக்கும் கொள்ளை பிரியம்தான். அதனை எப்படியாவது பணத்தை சேமித்து வைத்து நாம் வாங்கிவிட வேண்டும் என எண்ணுவார்கள். அதேபோல இது எதிர்கால சேமிப்பின் ஒரு அங்கமாகவும் பார்க்கப்படுகிறது.
இவ்வாறான தூய்மையான தங்கம் மற்றும் வெள்ளிப்பொருள்களுடன் கவரிங் நகைகள் சேர்த்து அணியகூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.
இதனை தவிர்ப்பதன் மூலம் தங்கத்தின் தரம் பாதுகாக்கப்படுகிறது. அதேபோல 24 கேரட் தங்கம் மென்மையாக இருக்கும். இது வெள்ளை ஆபரணங்களுடன் சேர்ந்து அணியும் பட்சத்தில் இரண்டும் சேர்ந்து தேய்மானம் வரலாம்.
22 கேரட் தங்கம் நகைகள் செய்ய பயன்படுத்தபடுகிறது. இதன் தேய்மானம் என்பது குறைவு. அதேபோல நாம் உபயோகம் செய்யும் வாசனை திரவியங்கள் தங்கநகைகள் மீது படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.