மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: சமையல் கியாஸ் சிலிண்டர் விலை குறைவு: புத்தாண்டு தித்திப்பாக வெளியானது அறிவிப்பு.!
மாதத்தின் முதல் நாள் வணிக மற்றும் வீட்டு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலையானது மாற்றம் செய்யப்படும். அந்த வகையில் கடந்த சில மாதங்களாகவே வணிகப்பயன்பாடு சிலிண்டர் விலை என்பது உயர்வு, குறைவு என ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது.
இந்நிலையில் தற்போது இந்த மாதத்திற்கான வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு விலை ரூ.4.50 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.1924.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையானது எந்த விதமான விலை மாற்றமும் இன்றி ரூபாய் ரூ.918.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது