மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு.! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!!
இந்தியாவில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி மற்றும் அதிக நுகர்வு போன்றவையால் அதன் விலை தொடர்ந்து உச்சத்தில் இருக்கிறது. மேலும் உலகளவில் நிலவும் பொருளாதார பிரச்சனையின் காரணமாகவும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்கிறது.
சமீபத்தில் ஆபரண தங்கத்தின் விலையானது ரூ.50,000 கடந்தது. இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.53,760 க்கு விற்பனையாகிறது.
இதையும் படிங்க: பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்க்கும் பணியில் முன்னாள் அண்ணா பல்கலை., கௌரவ பேராசிரியர்; அதிரவைக்கும் சம்பவம்.!
கிராம் ஒன்றுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.6,720க்கு விற்பனையாகிறது. மேலும் 24 கேரட் சொக்கத்தங்கத்தின் விலையானது ரூ.7,190 ஆக இருக்கிறது. வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு ரியோ ரூ.1.50 பைசா உயர்ந்து ரூ.97.50 க்கு விற்பனை ஆகிறது.
இதையும் படிங்க: போதை ஊசி செலுத்திய சில நிமிடங்களில் 17 வயது சிறுவன் பலி.! சென்னையில் பகீர்.!!