மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#கன்னியாகுமரி : பெட்ரோல் பங்க் பாத்ரூமிலிருந்து முக்கல், முனகல்.. கதவை திறந்த ஊழியருக்கு அதிர்ச்சி.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் பெட்ரோல் பங்க் ஒன்றிற்கு கடந்த நவம்பர் 20ஆம் தேதி மாலை நேரத்தில் ஒரு இளம் ஜோடி வந்துள்ளது. அப்போது இளம்பெண் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் சென்று கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்று அனுமதி கேட்டுள்ளார்.
பெட்ரோல் பங்க் ஊழியரும் அதற்கு சம்மதித்த நிலையில் அந்தப் பெண் உள்ளே சென்று விட அவரது காதலன் வெளியில் நின்று கொண்டு இருந்துள்ளார்.
சற்று நேரத்தில் மெதுவாக கதவை திறந்த அந்தப் பெண் தனது காதலனையும் அதற்குள் அழைத்துள்ளார். உள்ளே சென்ற நிலையில் இருவரும் அங்கேயே நெருக்கமாக லீலைகளை புரிய ஆரம்பித்தனர்.
உள்ளிருந்து சத்தம் கேட்டதை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர் கத்தி கூச்சலிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மற்ற ஊழியர்கள் ஓடிவந்து கதவை தட்டி கூச்சலிட்டதால் அதிர்ச்சி அடைந்த அந்த காதல் ஜோடி 10 நிமிடங்களுக்குப் பின் அரைகுறை ஆடையுடன் கதவை திறந்து வெளியே வந்துள்ளது. அப்போது வெளியில் இருந்தவர்கள் அவர்களை கேள்வி கேட்டதால் இருவரும் திருவென முழித்துள்ளனர்.
பின் அங்கிருந்து பைக்கை விட்டுவிட்டு நைசாக எஸ்கேப் ஆன அந்த ஜோடி குறித்து போலீசில் தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் எஸ்கேப் ஆன அந்த ஜோடியை தேடி வருகின்றனர்.