மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெளுத்து வாங்கும் கனமழை.. ஏரி உடைந்ததால் அதிர்ச்சி.! சென்னையை புரட்டி எடுக்கும் புயல்.!!
ஆந்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்க உள்ள மிக்ஜாம் புயலின் தாக்கமானது தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் தொடர்வதால், தலைநகர் சென்னையில் கனமழை பெய்து வருகிறது.
தொடர் கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்கரணை பகுதியில் இருக்கும் நாராயணபுரம் ஏரியானது உடைந்துள்ளது.
இதனால் எஸ்.கொளத்தூர் சிக்னல் பகுதியில் வெள்ள நீரானது முழுவதும் சூழ்ந்துகொண்டு வாகனங்கள் நீரில் தத்தளிக்கின்றன. மேலும் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு அவ்வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.