தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் அமைப்பு கூண்டோடு கலைப்பு - அதிரடி உத்தரவு., அதிர்ச்சியில் தொண்டர்கள்.!



Tamil Nadu Women's Congress organization will be dissolved.

 

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் அமைப்பு கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்திற்குட்பட்ட மகளிர் காங்கிரஸ் கலைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 

மகளிர் காங்கிரசின் மாநில, மாவட்ட, வட்டார, வட்ட, பஞ்சாயத்து பூத் கமிட்டிகள் ஒட்டுமொத்தமாக கலைக்கப்பட்டு இருக்கிறது. 

தேசிய அளவில் மகளிர் காங்கிரசின் தலைவி அல்கா லம்பா உத்தரவின்பேரில், தமிழ்நாடு மாநில மகளிர் காங்கிரஸ் கலைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: "என் ஏரியாவுல படகா?" மீட்புப்படை அதிகாரிகளிடம் மல்லுக்கட்டிய கவுன்சிலர்.. வேளச்சேரி வெள்ளம் பரிதாபங்கள்.!

tamilnadu

விரைவில் புதிய கமிட்டி அமைத்து உத்தரவிடப்படும் எனவும் அக்கட்சி தலைமை தெரிவித்துள்ளது. இதன் பின்னணி காரணங்கள் குறித்து விசாரிக்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைமை எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி மாநில அளவிலான மகளிர் காங்கிரஸ் அமைப்பை கலைத்து உத்தரவிட்டுள்ளது, அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தாமாக முன்வந்து குழந்தைகளுடன் வீதியை சுத்தம் செய்த தனியார் நிறுவன ஊழியர்; குவியும் பாராட்டுக்கள்..!