மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விநாயகருக்கு முன்பு சரக்குடன் சகிலா பாட்டுக்கு குத்தாட்டம் - இளைஞர்களின் சர்ச்சை செயல்.!
உலகெங்கும் உள்ள இந்துக்களால் விநாயகர் சதுர்த்தியானது வெகு விமர்சையாக அனுசரிக்கப்பட்டது. பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. இதற்காக காவல் துறையினரும் தேவையான ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர்.
இந்நிலையில், விநாயகர் சிலைகளை கரைக்க எடுத்து செல்லும் இளைஞர்கள், ஒலிபெருக்கியில் சகிலாவின் இராத்திரி நேரத்து பூஜையில் பாடலை ஒலித்தபடி பயணம் செய்தனர். மேலும், பீர் பாட்டிலை விநாயகர் சிலைக்கு அருகே வைத்து நடனமாடி, பாடலுக்குக்கேற்ப பின்னணி குரலெழுப்பி பயணித்துள்ளனர்.
இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி பல க்கண்டனங்களை பெற்று வருகிறது.