மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அதற்காக" நீண்ட நாள் ஏக்கம்.. அண்ணியிடம் கொழுந்தன் வெறிச்செயல்..! பதறவைக்கும் சம்பவம்..!!
சொத்து தகராறில் அண்ணியை, கொழுந்தன் துரத்தி துரத்தி அரிவாள்மனையால் வெட்டிய பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி அருகே காவேரி என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கணவனை இழந்து வாழ்ந்து வரும் காவேரிக்கும், அவரது கணவரின் சகோதரரான சுப்பிரமணியனுக்கும் அடிக்கடி சொத்து தகராறு நடந்து வந்துள்ளது.
இதனால் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று கடுமையாகியுள்ளது. அப்போது ஆவேசமடைந்த சுப்பிரமணியன் அருகிலிருந்த அரிவாள்மனையால் காவேரியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக காவிரியை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவருக்கு அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
சொத்து தகராறில் தாய்க்கு நிகரான அண்ணியை அரிவாள்மனையால் கொழுந்தன் தாக்கி வெறிச்செயலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.