செவ்வாய் கிரகத்தில் அந்நிய உருவம்? அதிர்ச்சியடைந்த விஞானிகள்!



nasa-found-new-object-at-sevvai-graham

உலக நாடுகள் அனைத்தும் வினிவேலி ஆராய்ச்சியில் இறங்கிவிட்டன. பூமியை தவிர மனிதன் வேறு எந்த கிரகத்திலும் வாழ்கிறானா? அல்லது பூமியில் உள்ள மனிதர்களை வேறு கிரகங்களில் வாழ வைக்க முடியுமா என்ற எண்ணத்தில் இந்த ஆராய்ச்சியானது நடைபெற்று வருகிறது.

குறிப்பாக செவ்வாய் கிரத்தில் மனிதன் வாழ்வதற்கான அணைத்து விஷயங்களும் உள்ளதாக விஞானிகள் நம்புகின்றனர். இந்நிலையில் கடந்த திங்கள் அன்று செவ்வாயில் ஒரு அந்நிய, தட்டையான உருவம் சாட்டிலைட் மூலம் படம்பிடிக்கப்பட்டிருந்தது.

NASA

அந்த உருவமானது ஒரு கார் அளவுகொண்ட ரோபோவின் பாகத்தில் இருந்து கீழே விழுந்திருக்கலாம் என நம்பப்பட்டது. இதற்கு  PPFOD என நாசா பெயர் வைத்திருந்தது.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட முக்கிய ஆராய்ச்சியின் முடிவில் அந்த பொருளானது அந்நிய பொருள் அல்ல என்றும் செவ்வாய் கிரகத்தில் உள்ள  பாறைகளின் சிறிய துண்டுகள் என நாசா கண்டுபிடித்தது.