மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குழந்தையைப் போல பனிக்கட்டியில் ஜாலியாக சறுக்கி விளையாடும் பசு... வைரலாகும் வீடியோவிற்கு குவியும் லைக்ஸ்கள்...
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது மிருகங்களின் விசித்திரமான செயல் வீடியோகள் மற்றும் மிரட்டலான வீடியோகள் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்ந்தி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.
ஐரோப்பிய நாடு ஒன்றில் அதிக பனி சூழ்ந்த மலை பகுதியில் பசு மாடு ஒன்று சறுக்கி விளையாடும் காட்சி அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. குறித்த காட்சியை வீடியோவாக எடுத்து நபர் ஒருவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த காட்சியை பார்க்கும் போது என்ன அழகாக குழந்தையை போல சறுக்கி விளையாடுகிறதோ இந்த பசு என அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.
உருவத்தில் பெரியதாக இருந்தாலும் பசுவின் செயலானது குழந்தையை போல இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவிற்கு லட்சக்கணக்கான லைக்ஸ்கள் குவிந்து வருகின்றனர்.
Cow sliding down a hill.. 🥹 pic.twitter.com/2RAB32mhY5
— Buitengebieden (@buitengebieden) November 10, 2022