தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ஜப்பானை உலுக்கிய 7.4 நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை., மக்கள் மின்சாரம் இன்றி பரிதவிப்பு.! பதறவைக்கும் வீடியோ..!
உலகளவில் நிலநடுக்கம் என்பது பல்வேறு நாடுகளில் பேரழிவை தந்து வருகிறது. ஜப்பான் நாடு டெக்டானிக் தட்டுகளின் மீது அமைந்துள்ளதால், அங்கு நிலநடுக்கம் என்பது இயல்பானது என்றாலும் அது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் அளவில் இருக்கும்.
இந்நிலையில், ஜப்பான் நாட்டில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.4 அலகாக பதிவான நிலையில், கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் 2 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ள நிலையில், 2 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருவதாகவும் உள்ளூர் களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.
#Fukushima #tsunami #warning after #magnitude 7.3 earthquake
— Explore (@explore4m) March 17, 2022
Casualties - 2 people pic.twitter.com/ATFGdUIBu6
In the video taken of the #Tohoku Expressway in #Shiroishi City, Miyagi Prefecture after 7 am on the 17th, you can see that there is a big #crack in the road surface after Massive #earthquake hit #Japan.#JapanQuake #tsunamipic.twitter.com/6Njsso0raO
— Anil Kumar Verma (@AnilKum72772858) March 17, 2022
#BreakingNews A Powerful 7.3 & 6.4 magnitude #earthquake hits north Japan After Earthquake tsunami alert issued#Fukushima #Tsunami #Japan pic.twitter.com/F8aw41ocLW
— Usman Qayyum (@IamUsmanAQ) March 17, 2022
A powerful #earthquake has hit north-east #Japan, cutting power to two million homes #tokyo #Earthquake #tsunami #Fukushima #Japan pic.twitter.com/Cb7JhyArbR
— Hashtag Elyoum (@Hashtagelyoum) March 17, 2022