பாலஸ்தீனியத்தை ஆதரித்து சர்ச்சை பேச்சு: ஆபாச பட நடிகை மியா கலீபாவுக்கு செக்.!
இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் - இஸ்ரேல் அரசு படைகள் இடையே போர் மூண்டு நடைபெற்று வருகிறது. எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி இஸ்ரேலின் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் குழு தாக்குதல் மேற்கொண்டது.
இஸ்ரேலிய பெண்களை பிணையக்கைதியாக பிடித்து வைக்கும் ஹமாஸ், பலரை கொன்று குவித்து இருக்கிறது. இந்த போரின் காரணமாக இருதரப்பிலும் 1500 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 5000-ற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலிய பெண்களை குறிவைத்து கடத்தி சென்றது, கொலை செய்தது, நடுரோட்டில் தாக்கியது என பதைபதைப்பு சம்பவத்தின் வீடியோ வெளியாகி இருந்தது.
இந்நிலையில், முன்னாள் ஆபாச பட நடிகை சன்னி லியோன், பாலஸ்தீனியத்திற்கு ஆதரவாக தனது குரலை பதிவு செய்திருந்தார். அதாவது, 1948க்கு பின் உருவான இஸ்ரேலை விட, 1000 ஆண்டுகளுக்கு முன்பு உருவான பாலஸ்தீனியம் முக்கியமானது என தெரிவித்து இருந்தார்.
மியா கலீபாவின் அறிவிப்பு பாலஸ்தீனிய ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும், உலகளாவிய மக்கள் பயங்கரவாதிகளின் செயலை கண்டு பதைபதைப்பில் இருக்கும்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் வருமானத்திற்காக ஏற்படுத்திய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுவதாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
Israel became state in 1948 and Palestine exists since more than 1000 of years!!!!
— Anurag Meena (@Anurag_4M) October 10, 2023
How many of you agree with Mia Khalifa ??
Agree : Like 👍
Disagree : Retweet 💢
She still didn't losse her charm 😎
Israel Retweet  #MiaKhalifa #GazaUnderAttack #FreePalastine… pic.twitter.com/402TtIPFNt