#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திருமணமான புதுமண தம்பதியினரை குடிக்க வைத்து அழகு பார்த்த குடும்பத்தினர்! வைரலாகும் வீடியோ.
திருமணம் என்பது ஒவ்வொரு சமயத்தினரும் ஒவ்வொரு விதமான சடங்கு, சம்பிரதாயங்களை கடைப்பிடித்து கோலாகலமாக கொண்டாடுவார்கள். அதேப்போல் திருமணம் முடிந்த திருமணம் முடித்த மணமக்களுக்கு எல்லா சமயத்தினரும் பால், பழம் சாப்பிட வைப்பதை தான் பாத்திருப்போம்.
ஆனால் இங்கு ஒரு குடும்பத்தில் வித்தியாசமாக மணமக்களுக்கு பீர் குடுக்க வைத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. அந்த வீடியோவில் மணமகனுக்கு ஒரு பெண் குடுக்க பீர் பாட்டிலை கொடுக்கிறார்.
அதனை மணமகன் பெற்று குடிக்கிறான். இதனை மணமகள் வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருக்கிறாள். உடனே அந்த பீரை மணமகளுக்கும் கொடுக்கின்றனர். அவரும் பாட்டிலை வாங்கி குடிக்கும் காட்சி வைரலாகி வருகிறது.
குடிக்க வச்சு அழகு பாக்கற குடும்பம் போல 🤣🤣🤣 pic.twitter.com/k5SxUCRYDd
— சக மனிதன் (@commonmantalks) November 18, 2019