4-வது மனைவியை விவாகரத்து செய்து 94 வயதில் 5-வது திருமணம் செய்யும் தொழிலதிபர்..! லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே..!!



rupert-murdoch-businessman-marriage-5th-wife

பணம் இருக்கும் நபர்கள் எதையும் செய்ய தயங்க மாட்டார்கள் என்பதற்கு உதாரணமாக பல விஷயங்கள் இங்கு நடந்து வருகின்றன. அவை தானம் மற்றும் தர்மத்தில் தொடங்கி, ஒவ்வொரு விஷயத்தை பொருத்தும் மாறுபடும். 

இந்த நிலையில் 92 வயதான தொழிலதிபர் மோகுல் ரூபர்ட் தனது நான்காவது மனைவி ஜெர்ரியை விவாகரத்து செய்திருக்கிறார். இவர் நமது உறவை முடித்துக் கொள்ளலாம் என எளிமையான முறையில் தனது மனைவிக்கு இமெயில் அனுப்பி விவாகரத்து செய்துள்ளார். 

Rupert Murdoch

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த மோகுல் நான்காவது மனைவியை விவாகரத்து செய்து, 66 வயது பெண்மணியான லேஸ்லி என்பவரை ஐந்தாவது மனைவியாக திருமணம் செய்ய உள்ளேன். இதுவே தனது கடைசி திருமணம் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.