96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
காதலனின் ஆணுறுப்பில் பூட்டு போட்டு பிரேக்கப் செய்த காதலி; சாவி கிடைத்ததால் சுத்தியால் ஒரே அடி.!
நமது சந்தோஷத்திற்காக என நாம் செய்யும் விஷயங்கள் நமக்கே ஆப்பாக முடிகிறது.
ஸ்பெயின் நாட்டில் செக்ஸ் விளையாட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதுசார்ந்த உளவியல் பிரச்சனைகளும் ஏற்பட தொடங்கிவிட்டன.
ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா பகுதியை சேர்ந்த காதல் ஜோடி, செக்ஸ் விளையாட்டில் ஈடுபட்டுள்ளது. இந்த விளையாட்டின் ஒருபகுதியாக காதலனின் ஆணுறுப்பில் காதலி பூட்டு போட்டு சாவியை தன்னிடம் வைத்துக்கொண்டுள்ளார்.
சில நாட்களுக்குள்ளாகவே காதலிக்கு காதலனின் மீது விரக்தி ஏற்பட்டு இருவரும் பிரிந்துள்ளனர். அப்போது, காதலி காதலனின் ஆணுறுப்பை பூட்டிய சாவியை தராமல் சென்றுள்ளார்.
இதனால் 3 மாதங்கள் இளைஞர் கடுமையாக அவதிப்பட்டு இருக்கிறர். இறுதியாக அந்த பூட்டு ஆணின் நண்பரால் உடைக்கப்பட்டது. காதலன் காதலியிடம் எவ்வுளவோ மன்றாடியும் பூட்டுக்கான சாவி கிடைக்கவில்லை.