#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இது பெண்களுக்கான பதிவு. ஆண்கள் படித்து விட்டு பீல் பண்ண வேண்டாம்!
பெண்களுக்காகவே ஸ்பெஷலான பீரை, செக்குடியரசை சேர்ந்த பீர் நிறுவனம் ஓன்று தயாரித்துள்ளது.
செக்குடியரசை சேர்ந்த பீர் நிறுவனம் , பெண்களுக்காக பிரத்யேகமான பீரை தயாரித்துள்ளது. இதை பிங் நிற பாட்டிகளில் அடைத்து விற்பனை செய்ய துவங்கியுள்ளனர்.
இதில் வழக்கமான தன்மையைவிட பெண்களுக்கு பிடித்தமான சில பொருட்களை கூடுதலாக சேர்த்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த பீர் லண்டன் பெண்கள் பிடிக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
இந்த பீர் பெண்களின் மென்மைத்தன்மை, மற்றும் இயல்பு தன்மைகளை கருத்தில் தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவத்தின் உரிமையாளர் ஒரு பெண். அதனால் தான் பெண்களுக்கான ஸ்பெஷல் பீரை தயாரித்ததாக அவர் தெரிவித்துள்ள்ளார்.