96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
எதே.? அந்த இடத்தில் தொங்கிய பூட்டா.? 3 மாதங்கள் ஆணுறுப்பில் பூட்டுடன் சுற்றிய ஸ்பெயின் நபர்... சுத்தியலால் உடைத்து அகற்றிய சோகம்.!
காதலனின் ஆணுறுப்பில் பூட்டை போட்டு பூட்டி காதலி சாவியை எடுத்துச் சென்றதால் ஸ்பெயின் நாட்டில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது மூன்று மாத போராட்டத்திற்குப் பிறகு அந்த நபரின் ஆணுறுப்பில் இருந்து பூட்டு அகற்றப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்ஸிலோனா நகரைச் சார்ந்த காதல் ஜோடிகள் காதல் விளையாட்டில் ஈடுபட்டு இருக்கின்றன. அப்போது காதலன் தனது ஆணுறுப்பை ஒரு பூட்டு வைத்து பூட்டி அதன் சாவியை தனது காதலியிடம் கொடுத்து இருக்கிறார்.
அதன் பிறகு இருவருக்கும் காதல் முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து அந்தப் பெண் சாவியை கொடுக்கவில்லை இதன் காரணமாக மூன்று மாதங்கள் பூட்டுடனே சிரமத்துடன் இருந்திருக்கிறார் அந்த நபர்.
அதன் பிறகு தனது நண்பர் டாட்டூ ஆர்டிஸ்ட் ஒருவரின் உதவியுடன் பூட்டை உடைத்து தனது ஆணுறுப்பில் இருந்து அகற்றி இருக்கிறார் . இந்த சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.