மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரீல்ஸ் வீடியோவால் நெற்றிப்பொட்டில் குண்டு துளைத்து 17 வயது பாடகர் பலி.!
அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா மாகாணம், சப்ளக் பகுதியில் வசித்து வரும் 17 வயது ரேப் பாடகர் ரைலோ ஹுன்சோ (Rylo Huncho). இவர் அங்குள்ள டிக் டாக் செயலியில் மிகவும் பிரபலமான நபராக அறியப்படுகிறார்.
சம்பவத்தன்று பாடகர் ரைலோ தனது நெற்றிப்பொட்டில் துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு பாடுவது போல வீடியோ எடுத்துள்ளார். அச்சமயம் அவரின் தலையில் தவறுதலாக குண்டு பாய்ந்தது.
இதையும் படிங்க: "காதலிக்க பெண் தேவை".. வாரம் ரூ.33,000 செலவழித்து., 70 வயது முதியவரின் பகீர் செயல்.!!
Amerykański 17 letni raper Rylo Huncho zmarł po przypadkowym postrzeleniu się w głowę podczas nagrywania storiesu z bronią w ręce. pic.twitter.com/KYmWhDTLyx
— TurtleHype (@TurtleHype4) May 22, 2024
நெற்றிப்பொட்டில் குண்டு பாய்ந்த சோகம்
இந்த சம்பவத்தில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த காவல் துறையினர், ரைலோவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், பாடலுக்காக துப்பாக்கியை கையில் பிடித்து நெற்றிப்பொட்டில் வைத்தபோது, அழுத்தம் காரணமாக கைவிரல் லேசாக பட்டதும் குண்டு பாய்ந்து பாடகரின் தலையில் புகுந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: "இனி தலையையும் ஈஸியா மாற்றிவிடலாம்": விரைவில் அறிமுகமாகும் தலைமாற்றும் அறுவை சிகிச்சை மெஷின்.!