திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உலகையே கண்ணீரில் மூழ்கடித்த அதிர்ச்சி சம்பவம்!! வைரலாகும் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் புகைப்படம்!
எல் சால்வடார் நாட்டை சேர்ந்தவர் மார்ட்டின்ஸ். இவரது மனைவி டானியா வனீஷா அவலோஸ். இவர்களுக்கு வலேரியா என்ற மகள் உள்ளார். இவர்கள் அனைவரும் கடந்த வாரம் பிழைப்பு தேடி அமெரிக்காவில் தஞ்சம் அடைய முடிவு செய்து ஆயிரம் மைல் தூரம் பயணம் செய்துள்ளனர்.
அப்பொழுது அவர்கள் அமெரிக்க எல்லையை ஒட்டியுள்ள மெக்சிகோவின் மடமோரஸ் நகருக்கு வந்தபோது அங்கு சர்வதேச எல்லைபாலம் மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர்கள் அங்குள்ள ரியோ கிராண்டே ஆற்றைகடக்க முயற்சி செய்துள்ளனர். அப்பொழுது மாட்டின்ஸ் தனது 7 வயது மகளை தனது சட்டைக்குள் நுழைத்து, சுமந்தபடி நீச்சலடித்து சென்றுள்ளார். ஆனால் அப்போது அவர்கள் ஆற்றசீற்றத்தில் சிக்கியுள்ளார். ஆனால் அவரது மனைவி நீச்சலடிக்க முடியாமல் கரைக்கே திரும்பியுள்ளார்
இதனை தொடர்ந்து மார்டின்ஸ் மற்றும் அவரது சட்டைக்குள் புரிந்தபடி அவரது இரண்டு வயது மகள் இருவரும் சடலமாக கரை ஒதுங்கியுள்ளனர். இந்த புகைப்படம் சமீபத்தில் நாளிதழில் வெளியாகிவைரலாகி பார்ப்போரின் மனதை பதைபதைக்க வைத்துள