மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விநாயகர் சதுர்த்தியை இணயத்தில் கொண்டாட காத்திருக்கும் ரஜினி ரசிகர்கள்!!
லைகா ப்ரொடக்சன் தயாரிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கம் படம் 2.0. ரஜினி மற்றும் அக்ஷய் குமார் நடித்துள்ள இந்த படத்தினை பற்றிய தகவல்கள் நீண்ட நாட்களாக வெளியிடாமல் இருந்தது.
சில நாட்களுக்கு முன்னர் 2.0 வெளியிடப்படும் என்று கடந்த ஜூலை மாதம் லைகா நிறுவனம் அறிவித்தது.
இரண்டு மாதங்களுக்கு பிறகு ரசிகர்கள் விநாயகர் சதுர்த்தியை உற்சாகமாக கொண்டாடும் விதமாக 2.0 படத்தின் டீசர் நாளை காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என்று லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இப்பட்த்தின் டீசர் நாளை 2D மற்றும் 3D என இரண்டிலும் வெளிவரவுள்ளது.
#2Point0 Teaser Releasing Tomorrow at 9am IST.
— 2.0 (@2Point0movie) September 12, 2018
📽️ ▶️ https://t.co/eBHcUlKp5b @rajinikanth @akshaykumar @arrahman @iamAmyJackson @shankarshanmugh @LycaProductions @DharmaMovies pic.twitter.com/lx2kHDFL31