நடிகர் மாதவனின் அழகான மனைவி மற்றும் மகனை பாத்துருக்கீங்களா? புகைப்படம் உள்ளே!



Actor madhavan wife and son photo

அலைபாயுதே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மாதவன். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் இன்றுவரை காதலர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான படங்களில் ஓன்று. படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிகை ஷாலினி நடித்திருந்தார்.

பின்னர் மின்னலே, ரன், ஜேஜே என அடுத்தடுத்த வெற்றிப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார் நடிகர் மாதவன். இவர் படத்தில் நடிக்க வருவதற்கு முன்பு இந்திய ஆர்மியில் வேலைசெய்தார் என்பது நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

Madhavan

இந்நிலையில் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் வேதா திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இறுதி சுற்று என்ற திரைப்படம் மூலம் மீண்டும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் நடிகர் மாதவன்.

தமிழ் சினிமா நடிகர்களில் மிகவும் அழகான நடிகர்களில் நடிகர் மாதவனும் ஒருவர். இன்றுவரை இவருக்கு ஏகப்பட்ட பெண் ரசிகர்கள் உள்ளனர். இவருக்கு திருமணம் முடிந்து ஒரு மகன் உள்ளார். இவரது மனைவி பெயர் சரிதா பிரிஜே.

Madhavan

Madhavan

Madhavan