ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
அதிவேகத்தில் ரைடு.. மின்கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே இளைஞர் பலி.! பதறவைக்கும் காட்சிகள்.!

அதிவேகம், தலைக்கவசம் அணியாமல் பயணித்தால் நமது உயிரை பறிக்கும் வல்லமை கொண்டது ஆகும்.
கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பகுதியில் வசித்து வருபவர் துளசி. இவரின் மனைவி ஸ்ரீதேவி. தம்பதிகளுக்கு 30 வயதுடைய விவேக் என்ற மகன் இருக்கிறார். சம்பவத்தன்று விவேக், அவரின் நண்பர் ஆகாஷ் (26), இருசக்கர வாகனத்தில் வந்தனர்.
மின்கம்பம் மீது மோதியது:
இருவரும் ஆட்டிங்கல், பொயகமுக்கு பகுதியில் அதிவேகமாக வந்தனர். அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரம் இருந்த மின்சார கம்பியின் மீது மோதி தூக்கி வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயமடைந்தனர்.
இதையும் படிங்க: அந்தோ பரிதாபம்.. போதை நபரின் ஆணுறுப்பில் நட்டு சொருகிய ஆசாமிகள்.!
ஒருவர் பலி
தலைக்கவசம் அணியாத காரணத்தால், விவேக் பரிதாபமாக உயிரிழந்தார். ஆகாஷ் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அடிகளை சுமார் 04:30 மணியளவில் விபத்து நடந்துள்ளது. விபத்துக்கு பின், மயங்கி கிடந்தவர்களை அவ்வழியில் சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அணி வைத்தனர்.
சிசிடிவி வீடியோ
இதையும் படிங்க: ஜோதிடரை நிர்வாணமாக்கி ரௌடி செய்த இழிசெயல்.. திடீரென என்ட்ரி கொடுத்த போலீஸ்.. அடுத்து நடந்த ட்விஸ்ட்.!