மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபுதேவா - மடோனா செபாஸ்டின் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு: விபரம் உள்ளே.!
சக்தி சிதம்பரம் இயக்கத்தில், நடிகர்கள் பிரபுதேவா, மடோனா செபாஸ்டின், யோகிபாபு, அபிராமி, யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் ஜாலியோ ஜிம்கானா.
இப்படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைக்கிறார். படத்தை ட்ரான்ஸ் இந்தியா மீடியா நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கி நிலையில், இன்றுதான் தலைப்பு அறிவிக்கப்பட்டது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெங்கட் பிரபு, தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தலைப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். காமெடி படமாக இப்படம் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Extremely happy to reveal #JollyOGymkhana Title Look. Good luck #ShakthiChidhambaram sir & Team 💐
— venkat prabhu (@vp_offl) December 15, 2023
starring @PDdancing @MadonnaSebast14 @Transindmedia@iYogiBabu @iamyashikaanand#Abhirami #RedinKingsley @Ganeshchandhrra @AshwinVinayagam @Jegan_kaviraj @DoneChannel1… pic.twitter.com/VmcrMBDWTz