பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
#Video: வைகைப்புயல் + நடனப்புயல்... Swing in the Rain பாடல் பாடி நட்பை வெளிப்படுத்திய வடிவேல்..!

கடந்த 2001 ஆம் வருடம் நடிகர்கள் பிரபுதேவா, காயத்ரி, வடிவேல், விவேக், பயில்வான் ரங்கநாதன் உட்பட பலரின் நடிப்பில் வெளியான திரைப்படம் மனதை திருவிடிவிட்டாய். இந்த படத்தில் பிரபுதேவா - வடிவேல் - விவேக் நகைச்சுவை காட்சிகள் மிகவும் பிரபலமானவை.
வடிவேல் Swing in the rain பாடல் பாடும் விதம் மற்றும் பெண்ணை காதல் வலையில் வீழ்ந்த கூறும் கம்பிக்கட்டும் கதை என ஒவ்வொன்றும் விழுந்துவிழுந்து சிரிக்க வைக்கும். இந்த நிலையில், நடிகர் பிரபுதேவா - வடிவேல் நீண்ட வருடங்களுக்கு பின்னர் நேரில் சந்தித்துள்ளனர்.
Natpu ❤️❤️❤️❤️❤️ pic.twitter.com/BCVJRixz9S
— Prabhudheva (@PDdancing) April 17, 2022
அப்போது, Swing in the rain காட்சிகளை இருவரும் சேர்த்து உருவாக்கி, அதனை பிரபுதேவா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ பதிவானது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.