#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#Breaking: தலைவரு களத்துல சூப்பர்ஸ்டாருடா - ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு.. லிங்க் உள்ளே.!
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மோகன்லால், சிவ ராஜ்குமார், திரிஷா கிருஷ்ணன் உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர்.
படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரம் கொண்ட ஜெயிலர் வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயிலர் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதற்கிடையில், ஜெயிலர் படத்தின் பாடல் கேட்டு ரசிகர்கள் தொந்தரவு செய்துவந்த நிலையில், படத்தின் காவலா பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ஜெயிலர் படத்தின் ஹுக்கும் படத்தின் பாடல் வெளியாகிஉள்ளது. தற்போதைய காலகட்டத்தின் சினிமா போட்டிக்கேற்ப சில வரிகளும் எழுதப்பட்டுள்ளன. பாடல் வைரலாகி வருகிறது.