மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடப்பாவமே.. மழை வெள்ளத்தில் காயமடைந்த தமிழ் நடிகர்.! இரும்பு தகரத்தால் வந்த வினை.!!
மிக்ஜாம் புயலின் காரணமாக தலைநகர் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள திருவள்ளூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்துவருகிறது.
தரைக்காற்றும் பலமாக வீசுவதால் மக்கள் அத்தியாவசிய பணிகளை தவிர்த்து பிற பணிகளுக்கு வெளியில் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் ரோபோ சங்கர் மக்களுக்கு நேரடியாக உதவி செய்யும் பொருட்டு, வளசரவாக்கத்தில் வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் பொருட்களை அகற்றிக் கொண்டிருந்தார்.
அச்சமயம் தூரத்தில் இருந்து வந்த ஒரு இரும்பு தகரம் அவரது கால்களில் மோதியதாக தெரிய வருகிறது. இதனால் அவரது கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.