மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னை வெள்ள நிவாரண பணிகளுக்காக ரூ.6 இலட்சம் வழங்கிய நடிகர் வடிவேலு.!
சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ள நிவாரண பணிகளுக்காக, தமிழ்நாடு அரசு மக்கள் நிதிஉதவி தர கோரிக்கை வைத்தது. இதனையடுத்து, அரசியல்கட்சி தலைவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், திரைத்துறை பிரபலங்கள், தொழிலதிபர்கள், சாமியானார்கள் என பலரும் அரசுக்கு நிதிஉதவி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ் திரையுலகில் வைகைபுயலாக வம்வந்த நடிகர் வடிவேலு, சென்னை வெள்ள நிவாரண பொதுநிதிக்கு ரூ.6 இலட்சத்திற்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.
பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யப்படும் நிவாரண உதவிகள் மற்றும் பணிகளுக்காக பலரும் தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதியிடம் தொடர்ந்து தங்களால் இயன்ற நிதியை வழங்கி வருகின்றனர்.