மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் பிரபலம் அபிராமியின் ஆபாச வீடியோவை வெளியிட்ட மர்ம நபர்.! கண்கலங்கி நிற்கும் அபிராமி.!?
விளம்பர படங்களிலும், மாடல் அழகியாகவும் இருந்து வந்தவர் அபிராமி. முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். இந்நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பின்பு தொடர்ந்து சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன.
குறிப்பாக அஜித் நடிப்பில் வெளியான 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இப்படம் மிகப்பெரும் அளவில் வெற்றியும் அடைந்தது. ஆனால் இப்படத்திற்கு பின்பு இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் எதுவும் பெரிதளவில் வெற்றி பெறவில்லை.
இதனால் நடிகை அபிராமிக்கு திரைத்துறையில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. இதனை அடுத்து தற்போது போட்டோ சூட்டிலும், விளம்பர படங்களிலும் தன் கவனத்தை செலுத்தி வருகிறார் அபிராமி. இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் இவரின் ஆபாசமான வீடியோவை AIயின் மூலம் சித்தரித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
இந்த வீடியோவை பார்த்த அபிராமி கண்ணீருடன் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு இறந்தார். இதை செய்தவர்களை காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன் என்றும், நிச்சயம் அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்பேன் என்றும் உருக்கமாக பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.