பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அடேங்கப்பா!! திருமண கோலத்தில் போஸ் கொடுத்த சிம்பு படநடிகை அடா ஷர்மா!! லேட்டேஸ்ட் போட்டோஸ்..
தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளிவந்த இது நம்ம ஆளு என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் பிரபலமானவர் நடிகை அடா சர்மா. அதனை தொடர்ந்து சார்லி சாப்ளின் 2 படத்திலும் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் தெலுங்கு, கன்னடம், பெங்காலி, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் பாலிவுட்டில் பிர், கமாண்டோ 2, கமாண்டோ 3,1920, போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் இவர் வித்தியாசமான போட்டோ ஷூட் நடனம், உடற்பயிற்சி என தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது வெள்ளை நிற உடையில் திருமண கோலத்தில் உள்ள புகைப்படத்தை வெளியிடுள்ளார். இதோ அந்த புகைப்படம்.