அடக்கடவுளே.. முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அடையாளம் தெரியாமல் மாறிய அதுல்யா.. பட வாய்ப்புக்காக இப்படியா?.. அதிர்ந்த ரசிகர்கள்..!!



actress athulya plastic surgery

தமிழில் வெளியான காதல் கண் கட்டுதே திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை அதுல்யா ரவி. இந்த படம் பெரிய அளவிலான வரவேற்பு தரவில்லை என்றாலும், அதுல்யாவின் க்யூட் லுக்கிற்காக ரசிகர் பட்டாளம் கூடியது. 

அதன் பின்னர் அவருக்கு பெரிய அளவிலான திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இதனையடுத்து அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு முகத்தில் மாற்றங்கள் செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில் பச்சை நிற லெகங்காவில் தற்போது அவர் இணையத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பலரும் என்னம்மா இப்படி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு அடையாளம் தெரியாம மாறிட்ட என அதிர்ச்சியுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்