பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நடிகை குஷ்பு மகளா இது?? ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய லேட்டேஸ்ட் போட்டோஸ்!!
தமிழ் சினிமாவில் வருஷம் 16 என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை குஷ்பு. பின்னர் சின்ன தம்பி, மை டியர் மார்த்தாண்டம், வெற்றி விழா, தர்மத்தின் தலைவன், வாரிசு போன்ற பல படங்களில் நடித்து மக்களின் மனதில் நீங்கதா இடம் பிடித்தார்.
தமிழ் மட்டும்மின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரை படங்களில் நடித்தது மட்டுமின்றி குங்குமம், கல்கி, லட்சுமி ஸ்டோர் போன்ற சின்னத்திரை சீரியல்களிலும் களமிறங்கி அசத்தலாக நடித்துள்ளார். நடிகை குஷ்பூ 2001ஆம் ஆண்டு இயக்குனரும், நடிகருமான சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆனந்திகா, அவந்திகா என இரு மகள்கள் உள்ளனர். இருவரும் உடல் பருமனாக இருந்த நிலையில் பல கேலி கிண்டலுக்கு ஆளானர்.
இந்நிலையில் இருவரும் தீவிர முயற்சியால் தற்போது உடல் எடையை குறைத்துள்ளனர். இந்நிலையில் இளைய மகள் அவந்திகா அதிரடியாக உடல் எடையை குறைத்து இளம் ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் வகையில் மஞ்சள் நிற புடவையில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை கண்ட நெட்டிசன்கள் நடிகை குஷ்புவின் மகள் தானா இது என ஆச்சரியமடைந்துள்ளனர்.