மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா.. அந்த அடக்கமான தனுஷ் பட நடிகையா இது.! வெறும் துண்டுடன் எல்லை மீறும் கிளாமர்.! சூடான இணையதளம்!!
தமிழ் சினிமாவில் செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு வரவேற்பை பெற்ற திரைப்படம் நானே வருவேன். இப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் எல்லி அவ்ரம். இவர் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர்.
நானே வருவேன் படத்தில் எல்லி அவ்ரம் வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் மிகவும் அசத்தலாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். இவர் பாலிவுட் சினிமாவில் மிக்கி வைரஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பின் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் ஹிந்தி பிக்பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்டு 70 நாட்கள் வரை இருந்துள்ளார். இந்த நிலையில் எல்லி தற்போது வெறும் துண்டு மட்டும் போர்த்தியபடி செம கிளாமராக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் தனுஷ் படத்தில் அடக்கமாக நடித்த அந்த நடிகையா இது? என ஷாக்காகியுள்ளனர்.