#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"அந்தப் பாடலில் ப்ரா மட்டும்தான் போட்டுட்டு நடித்தேன்.. பிரபுதேவாவுடன் நடிப்பது ரொம்ப கஷ்டம்" மனம் திறந்த நடிகை காயத்ரி..
பிரபுதேவா, காயத்ரி நடித்த 2001 ஆம் ஆண்டு வெளியான 'மனதை திருடிவிட்டாய்' என்ற திரைப்படம் வெளியானது. அறிமுக நடிகையாக நடித்த காயத்ரி முதல் படத்திலேயே 'மஞ்ச காட்டு மைனா' என்னும் பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இந்நிலையில், நடிகை காயத்ரி கலந்து கொண்ட பேட்டியில் பிரபுதேவாவுடன் நடித்த அனுபவங்களையும், மஞ்ச காட்டு மைனா பாடல்களையும் பற்றிய சுவாரஸ்யமான சம்பவங்களையும், பகிர்ந்திருக்கிறார்.
அந்தப் படத்தில், "பிரபுதேவாவுடன் நடிப்பது ரொம்ப கஷ்டமான விஷயம். நடனம் தெரியாதவர்கள் அவருடன் நடிக்கவே முடியாது. பேட்டி விஷயத்தில் பிரபுதேவா எப்போதும் ஸ்ட்ரிக்டாகவே இருப்பார். என்னைப் பார்த்தவுடன் பிரபுதேவா பேசிய முதல் விஷயம் நடனம் தெரியுமா? என்ற கேள்வி தான்.
மேலும், மஞ்சக்காட்டு மைனா இந்த பாடலின் படப்பிடிப்பு ஊட்டியில் குளிரில் எடுக்கப்பட்டது. இப்பாடலின் ஒரு காட்சியில் பிரபுதேவாவிற்கு கோர்ட் சூட்டும், எனக்கு வெறும் பிராவும் மட்டுமே அளித்திருந்தனர். என்னால் குளிர் தாங்க முடியாமல் நான் பிரபு தேவாவை மனதிற்குள் திட்டிக் கொண்டே இருப்பேன். இவ்வாறாக அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.