மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் கமலின் புது கட்சியில் இணைந்த பிரபல தமிழ் நடிகை! யார் தெரியுமா?
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளதால் அணைத்து கட்சிகளும் கூட்டணி குறித்து முடிவு செய்து அதற்கான அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வருடம் அதிரடியாக அரசியலில் களம் இறங்கி தனி கட்சியையும் தொடங்கிவிட்டார் உலக நாயகன் கமலஹாசன்.
நாடாளுமற்ற தேர்தலில் கமல் எந்த கட்சியுடன் கூட்டணி சேர்கிறார் அல்லது யாருக்கு ஆதரவு தரப்போகிறார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் யாருடனும் கூட்டணி இல்லை, யாருக்கும் ஆதரவு இல்லை என அதிரடியாக அறிவித்தார் கமல்.
இந்நிலையில் கமலின் மக்கள் நீதி மையம் கட்சியில் தமிழ் சினிமா பிரபலங்கள் ஒவ்வொருவராக சேர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல நகைச்சுவை நடிகை கோவை சரளா தன்னை நடிகர் கமல் தொடங்கியிருக்கும் மக்கள் நீதி மையம் கட்சியில் இணைத்துக்கொள்வதாக அதிரடியாக தெரிவித்துள்ளார்.