மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"என் மார்பகத்தை பார்த்து கிண்டல் செய்கிறார்கள்".. சின்னத்திரை நடிகை நீலிமா ராணியின் உருக்கமான பேட்டி.?
கோலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் துணைக் கதாபாத்திரமாக நடித்துக் கொண்டிருப்பவர் நீலிமா ராணி. இவர் சின்னத்திரையிலும் பல நாடகங்களில் நடித்த பிரபலமாக அறியப்படுகிறார்.
வெள்ளித்திரையில் நீலிமா ராணி நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்பிரமணியம், மொழி, ராஜாதி ராஜா போன்ற திரைப்படங்களில் முக்கிய நடிகர்களுடன் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவரின் நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.
இதன்படி சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் இவரின் வாழ்க்கையை குறித்து உருக்கமாக பேசியுள்ளார். அந்த பேட்டியில் நீலிமா ராணி கூறியதாவது, "நான் இந்த அளவிற்கு திரைத்துறையில் வளர்ந்து நிற்பதற்கு முக்கிய காரணம் என் கணவர் தான். அவர் எந்த நிலைமையிலும் எனக்கு சப்போர்ட்டாக இருப்பார்.
மேலும், நான் குழந்தை பெற்றிருந்த சமயத்தில் என் மார்பகங்களை பார்த்த சிலர் கிண்டல் செய்து வந்தனர். குழந்தைக்கு பால் கொடுப்பதால் தான் இவ்வாறு இருக்கிறது என்று என்னால் அவர்களிடம் கூற முடியவில்லை. இவ்வாறு மனவேதனையுடன் இருந்த சமயத்தில் என் கணவர் தான் எனக்கு உறுதுணையுடன் இருந்தார்" என்று உனக்குமாக பேட்டியில் கூறி இருக்கிறார்.