மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தீப்பிடிக்கிதே.. கருப்பு உடையில் கண்கொள்ளா காட்சியாக கவர்ச்சி காட்டும் நேஹா.. வேறலெவல் காட்சி..!
டோலிவுட் சினிமாவில் கடந்த 2007-ல் வெளியான சிறுத்தை படத்தில் அறிமுகமானவர் நடிகை நேகா ஷர்மா. இதன்பின் 2010-ல் க்ரூக் என்ற ஹிந்தி படத்திலும் நடித்தார். அதனை தொடர்ந்து யம்லா பக்லா தீவானா இரண்டாம் பாகம், தன்ஹஜி படத்தில் நடித்த நேகா சர்மா, இல்லீகல் என்ற குறும்படத்திலும் நடித்திருந்தார்.
தமிழில் இவர் நடித்த சோலா திரைப்படம் தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. எப்போதும் சமூகவலைத்தளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.