96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
முத்தக்காட்சியில் நடித்து வாயை டெட்டால் ஊற்றி கழுவிய நடிகை; உண்மையை உடைத்த 63 வயது நடிகை.!
பிரபல இந்தி நடிகையான நீனா குப்தா, பல ஆண்டுகளுக்கு முன் நடிகர் திலீப் தவனுடன் முத்தக்காட்சியில் நடித்திருந்தார்.
இந்த முத்த காட்சிக்கு பின் தான் தனது வாயை டெட்டால் ஊற்றி தழுவியதாக அவர் கூறியுள்ளார். 63 வயதுடைய நீனா குப்தா, 80-களில் முன்னணி நடிகையாக இருந்து வந்தார்..
இவர் தனது முதல் முத்தக்காட்சி அனுபவம் குறித்து பகிர்ந்துகொள்கையில், தெரியாத நபரை முத்தமிடுவது கடினமாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.