பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கருப்பு நிற மாடர்ன் உடையில் ரசிகர்களின் கண்ணை கவரும் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்ட நடிகை பூஜா ஹெக்டே!! லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் பாலிவுட்டில் மொகஞ்சதரோ படத்தில் நடித்து பிளாப் ஹீரோயினாக பெயர் எடுத்தார். ஆனாலும், இதனைத் தொடர்ந்து தமிழ் மட்டும்மின்றி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் நடிப்பு மட்டுமல்லாது மாடலிங்கிலும் தன்னுடைய முத்திரையை பதித்து வருபவர். தளபதி நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுடன் கிசிகா பாய் கிசிகா ஜான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், தற்போது கருப்பு நிற மாடன் உடையில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். அப்புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வைரலாகி வருகிறது.