#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மாஸ் பட நடிகை வெளியிட்ட மரண மாஸ் புகைப்படங்கள்! புகைப்படம் இதோ!
நடிகர் கார்த்தி நடிப்பில் 2012 வெளியியான ‘சகுனி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரணிதா. சகுனி திரைப்படம் ஓரளவிற்கு வெற்றிபெற்றாலும் பிரணிதா மிகப்பெரிய அளவில் பெயர்வாங்க முடியவில்லை. இதனால் பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கும் அமையவில்லை என்றே சொல்லலாம்.
தமிழ் திரையுலகம் சரியாக கை கொடுக்காததால் தெலுங்கு, கன்னடம் என்று பல மொழி படங்களில் பிசியாக நடிக்க தொடங்கிவிட்டார். பின்னர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான மாஸ் என்கிற மாசிலாமணி படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார் பிரணிதா. பின்னர் அதர்வா நடிப்பில் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் படுக்கை ஒன்றில் படு கவர்ச்சியான கோலத்தில் வெறும் பெட்சீட்டை மட்டும் போர்த்திக்கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.