மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதல் முறையாக தனது மூன்றாவது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ரம்பா!
ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை ரம்பா. 90 இல் முன்னணி நடிகையாக இருந்த இவர் விஜய், பிரசாந்த், கார்த்திக் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். பின்னர் சினிமா வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்று குடும்ப வாழ்க்கைக்கு சென்றார் ரம்பா.
திருமணம் செய்துகொண்ட ரம்பாவுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மூன்றாவதாக ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார் ரம்பா. ஏற்கனவே இரண்டு மகளை பெற்றுள்ள நடிகை ரம்பாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சமீபத்தில் நடிகை ரம்பா தனது இரண்டு மகள்கள், கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.