பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
கருப்பு புடவையில் அந்த இடம் மட்டும் அப்படி தெரியுதுங்க ...! புகைப்படத்தை வெளியிட்டு சூட்டேற்றும் சாக்ஷி....

தமிழ் திரையுலகில் பிரபல இளம் நடிகையாக வலம்வருபவர் சாக்ஷி அகர்வால். ரஜினி நடிப்பில் வெளிவந்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பின்னர் விஜய் டி.வியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமடைந்தார்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளிவந்த சாக்ஷி அண்மையில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த டெடி மற்றும் அரண்மனை 3, சிண்ட்ரெல்லா போன்ற படங்களிலும் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் நான் கடவுள் இல்லை, தி நைட் போன்ற படங்களில் நடித்துள்ளார். அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பயங்கர பிஸியாக இருக்கும் சாக்ஷி அகர்வால் அவ்வப்போது விதவிதமான கவர்ச்சி போட்டோசூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது, கருப்பு நிற புடவையில் கண்ணாபின்னானு கவர்ச்சி காட்டிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை குஷிபடுத்தி வருகிறது. இதோ அந்த புகைப்படம்...