53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
அரைகுறை ஆடையில் குத்தாட்டம் போட்ட நடிகை ஷாலினி! வைரலாகும் வீடியோ!
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. இந்த படத்தில் விஜய் தேவரைகொண்டவிற்கு ஜோடியாக நடித்தவர் ஷாலினி பாண்டே. இந்த படத்தில் முத்த மழை பொழிந்து தெலுங்கு ரசிகர்களை கிறங்கடித்திருந்தார்.
தெலுங்கில் இந்த படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து, இவர் தற்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘100% காதல்’, ஜீவா ஜோடியாக ‘கொரில்லா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் சாவித்ரியின் வாழ்க்கையை பற்றிய மகாநதி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஷாலினி பாண்டே நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆர்வம் காட்டும் ஷாலினி பாண்டே, தமிழை தெளிவாக கற்ற டியூசன் சென்று வருகிறர்.
இவர் அண்மையில் அரை குறை ஆடையுடன் குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ செம்ம வைரலாகி வருகிறது. இந்த வீடியேவை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போயினர்.