மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேற இடமே இல்லையாம உனக்கு ... அந்த இடத்தில் டாட்டூவை காட்டி மயக்கும் ஷிவானி நாராயணன் ....!
விஜய் டிவியில் பகல் நிலவு என்ற தொடரில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஷிவானி. பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்4 இல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பும் சரி பின்பும் சரி சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு தற்போது அதிக படவாய்ப்புகளை கைவசம் வைத்துள்ளார்.அந்த வகையில் ஷிவானி, லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'விக்ரம்' படத்தின் மூலம் வெள்ளிதிரையில் அறிமுகமாகவுள்ளார். அதனை தொடர்ந்து அவரது கைவசம் தற்போது பல படங்கள் உள்ளன.
இந்நிலையில் அவர் தற்போது தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் தனது கழுத்தில் குத்தியுள்ள டாட்டூவை காட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..