"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
மகனுடன் கொஞ்சி குலாவும் நடிகை ஸ்ரேயா.. வைரல் புகைப்படங்கள்.!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. அதன்படி இவர் ரஜினி, விக்ரம், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகையானார்.
இதனிடையே அதிக சம்பளத்திற்காக வடிவேலுவின் இந்திரலோகத்தில் நான் அழகப்பன் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமாடியில் இருந்தார். அதன் பிறகு நடிகை ஸ்ரேயாவுக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.
தமிழைத் தொடர்ந்து மற்ற மொழிகளிலும் பட வாய்ப்புகள் குறைந்ததால் தனது காதலரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு தற்போது ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்த நிலையில் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.