#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஜிம் உடையில் தெய்வமகள் சத்யா! வைரலாகும் புகைப்படம் உள்ளே!
பிரபல தந்கயார் தொலைக்காட்சி நிறுவனமான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களின் பேராதரவை பெற்ற தொடர்களில் ஒன்றுதான் தெய்வமகள். சிலசமயங்களில் சீரியலை விட அதில் நடிக்கும் நடிகைகள் அதிக வரவேற்ப்பை பெறுவது சாதாரணமாகிவிட்டது.
அப்படி மக்களிடம் பிரபலமானவர்கள்தான் இந்த தொடரில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை வாணி போஜன். இந்த தொடரில் நடித்த இரண்டு கதாபாத்திரங்கள் மக்களின் பெரும் வரவேற்பை பெற்றார்கள் அதில் சத்யா என்ற வாணி போஜன் மற்றும் அண்ணியார் கதாபாத்திரத்தில் நடித்த ரேகா.
இது தவிர லட்சுமி வந்தாச்சு போன்ற சில தொடர்களிலும் நடித்துள்ளார் நடிகை வாணி போஜன். தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறுவர்கள் பங்கேற்கும் நகைச்சுவை தொடர் ஒன்றில் நடுவராக பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் தற்போது இவருடைய ஜிம் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களுடன் அந்த புகைப்படத்தை பகிர்ந்தும் வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.