குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டி ரசிகர்களை மயக்கிய அதுல்யா ரவி.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்.?
கோலிவுட் திரை உலகின் வளர்ந்து வரும் நடிகையான அதுல்யா ரவி, 'பால்வாடி காதல்' என்று இணையதளத்தில் வெளியான குறும்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இதன்பின் வெள்ளித்திரையில் கதாநாயகியாக காதல் கண் கட்டுதே, ஏமாளி, அடுத்த சாட்டை, முருங்கைக்காய் சிப்ஸ், நாடோடிகள் 2 போன்ற திரைப்படங்களில் முக்கிய நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.
தற்போது தமிழ் சினிமாவில் இருந்து தெலுங்கு சினிமாவில் காலடியெடுத்து வைத்த அதுல்யா, தெலுங்கு மொழிகளிலும் படங்கள் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்றிருக்கிறார்.
இது போன்ற நிலையில், எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அதுல்யா ரவி, அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அவ்வாறு சமீபத்தில் இவர் வெள்ளை நிற புடவையில் முன்னழகை காட்டி பதிவிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களின் கவனைத்தை ஈர்த்து இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.