மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்று மாலை வெளியாகிறது லால் சலாம் படத்தின் பாடல்; விபரம் உள்ளே.!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், நடிகர்கள் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், விக்னேஷ், லிவிங்ஸ்டன், செந்தில், கே.எஸ் ரவிக்குமார், தம்பி ராமையா உட்பட பலரும் நடித்து வருகின்றனர்.
படம் 9 பிப்ரவரி 2024 அன்று திரையரங்கில் வெளியாகிறது. லைகா ப்ரொடக்சன் தயாரித்து வழங்கும் இப்படத்திற்கு, ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இன்று மாலை 5 மணியளவில் தேவாவின் குரலில் உருவாகியுள்ள அன்பாலனே என்ற பாடல் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பை படக்குழு உறுதி செய்துள்ளது.
Anbalane from Lal Salaam releasing TODAY at 5 PM! 🤲🏻 🎵 Weaving a soothing aura through its enchanting chorus. ✨#LalSalaam 🫡 In Cinemas 📽️✨ this FRIDAY, Feb 9th 2024 🗓️@rajinikanth @ash_rajinikanth @arrahman @TheVishnuVishal @vikranth_offl @Ananthika108 @LycaProductions… pic.twitter.com/0fbCT8xdEu
— Lyca Productions (@LycaProductions) February 7, 2024