மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சமீபத்தில் குழந்தை பெற்ற பச்ச உடம்புக்காரி ஆல்யாவா இது..? கொள்ளை அழகில் மீண்டும் படு ஒல்லியாக மாறிய ஆல்யா மானசா.! வைரல் வீடியோ.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. வேறொருவரை காதலித்துவந்த இவர் பின்னர் தனது சக நடிகர் கார்த்திக் சஞ்ஜீவ்வை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. புதிதாக பிறந்த குழந்தைக்கு அய்லா செய்யத் என்றும் பெயரும் வைத்தனர். இந்நிலையில் ஆல்யா கர்ப்பமாக இருந்தபோது உடல் எடை கூடி பார்ப்பதற்கே மிகவும் வித்தியாசமாக தோன்றினார். தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளார் ஆலியா.
எப்பேதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், விளமப்ர ஷூட்டிங் ஒன்றின்போது எடுக்கப்பட்ட வீடியோ என புது வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரா இது என அதிர்ச்சியில் உள்ளனர். இதோ அந்த வீடியோ.