மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆல்யாவின் ஆசையை நடு ரோட்டில் நிறைவேற்றிய சஞ்சீவ்..! பொதுஇடத்தில், கொஞ்சி குழாவி வெளியிட்ட வீடியோ..! தீயாய் பரவும் காட்சி!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்கள்தான் ஆல்யா மற்றும் சஞ்சீவ் ஜோடி. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இதில் நடித்த ஜோடிகளும் பிரபலமானார்கள்.
சீரியல் தம்பதிகளாக வளம் வந்த இவர்கள் பின்பு நிஜ காதலர்களாகிய நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையை தொடங்கி தற்போது இவர்களுக்கு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.
இந்நிலையில், சஞ்சீவ் துப்பாக்கி சுடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். சஞ்சீவ் துப்பாக்கி சுடுவதை பார்த்து ஆல்யா ஆச்சர்ய படுவதும், பின்னர் இருவரும் கட்டி அணைத்து கொஞ்சி கொள்ளுவதும் அந்த காட்சியில் பதிவாகியுள்ளது. மேலும், தனது மனைவியின் ரியாக்சனை ரசிப்பதாக சஞ்சீவ் அதில் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ.